ABOUT

வணக்கம் நண்பர்களே, இந்த சேனலில் வரக்கூடிய அணைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக மட்டுமே இருக்கும், இந்த சேனலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் சுயமாக செய்யகூடிய கண்டுபிடிப்புகளும் வீடியோ பதிவு போடப்படும், இதில் முக்கியமாக எதிர் வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும் ரோபோட் செய் முறை மற்றும் ரோபோட் உதிரி பாகங்களை பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்ய உள்ளோம். நன்றி. Hi Friends, this our new channel in this channel to show you how to make a simple homemade robots and that spare details in a future videos, and the school and college projects videos also upload soon. Hope you support thanks.

Post a Comment

0 Comments